Tổng quan Palani Aandavar Kavadi Trust
பழனியாண்டவர் காவடி அறக்கட்டளை
கதவு எண் 12/272 B, சிரகிரி வேலவன் வணிக வளாகம்
சுந்தராபுரம் மெயின் ரோடு, மதுக்கரை மார்க்கெ ட்
மதுக்கரை, கோயம்புத்தூர் - 641105
Ngày phát hành : 4/118/2022
கோவை மாவட்டம் , மதுக்கரை வட்டம் , மதுக்கரை மார ்க்கெட் பகுதியில் ஊருக்கு மத்தியில் அருள்மிக ு பழனியாண்டவர் திருகோவில் . இது மிகவும் பழமையான கோவிலாகும் . வருடா வருடம் இக்கோவிலில் தைபூசத் திருவிழா வ ெகு விமர்சையாக கொண்டாடபட்டு வருகிறது, மேலும் பங்குனி உத்திரம் , சூரசம்ஹாரம் , ஆகிய விழாக்களு ம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறத à . தவிர மாதந்தோறும் சஷ்டி பூஜை , கிருத்திகை வழிப ாடு ஆகியவைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின் không .
தமிழ் பெரும் பாட்டன் மற்றும் தமிழ் இறையோன் ம ுருகனுக்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் தைபூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட ுவதை போலவே இங்கும் தைபூசத் திருவிழாவை தொடர்ந ்து 48 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம் . இவ்விழாவை மேலும் சிறப்பான முறையிலும் , வெகு வ ிமர்சையான வகையிலும் கொண்டாடுவதற்க்கு ஏதுவாக * பழனியாண்டவர் காவடி * என்ற அறக்கட்டளையை உறுவாக ்கி உள்ளோம் ..
இந்த அறக்கட்டளையின் நோக்கமானது , தைபூசத் திர ுவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது மற்றும் அதை சாரந்து இருகின்ற அன்னதானம் , ஜமாப் இசை நிகழ ்ச்சி , மேலும் வானவேடிக்கை போன்ற நிகழ்வுகளுக் கு நன்கொடை வழங்கி தைபூசத் திருவிழாவை சிறப்பட ைய செய்வது மற்றும் மதுக்கரை பழனியாண்டவர் கோவ ிலில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லுகின ்ற பக்தர்களுக்கு உதவியாக இந்த அறக்கட்டளை செய ல்பட்டு வருகிறது ..
மேலும் வரும் காலங்களில் ஏழை எளிய மாணவர்களுக ்கு கல்வி உதவித்தொகை , நலிவடைந்த அரசு பள்ளிகளு க்கு உதவிகள் , முதியோர் காப்பகங்கள் , அனாதை இல் லங்கள் போன்றவற்றுக்கு இயன்ற உதவிகளை செய்வது என முற்பட்டுள்ளோம்…

Xem thêm